బొక్క

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
బొక్క-எலும்பு
బొక్క-ஓட்டை

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

బొక్క பெயர்ச்சொல்

ஒலிப்பு: பொ3-க்1-1-

பொருள்[தொகு]

  1. ஓட்டை
  2. குழி
  3. பள்ளம்
  4. எலும்பு
  5. சந்து (பொருட்கள் தொடர்பாக)
  6. துவாரம்(பொருட்களின் தொடர்பாக)
  7. பிணம் புதைக்குழி
  8. சிறை அறை (பேச்சுவழக்கில்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---బొక్క--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி + [[1]]

"https://ta.wiktionary.org/w/index.php?title=బొక్క&oldid=1637661" இலிருந்து மீள்விக்கப்பட்டது