భాద్రపదము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • భాద్రపదము, பெயர்ச்சொல்.
  1. புரட்டாசி மாதம்

விளக்கம்[தொகு]

  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு ஆறாவது மாதம் భాద్రపదము--பா4த்3ரப13மு-- எனப்படும்...இது தமிழ் புரட்டாசி மாதத்திற்குச் சமமானது...ஆங்கிலம் August - September மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---భాద్రపదము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=భాద్రపదము&oldid=1637684" இலிருந்து மீள்விக்கப்பட்டது