మినపట్టు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
మినపట్టు--மினபட்டு---தோசை

தெலுங்கு[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

మినపట్టు பெயர்ச்சொல்

ஒலிப்பு: மினப1-ட்1-டு1-


பொருள்[தொகு]

  1. தோசை
  • ஊளுத்தம் பருப்பையும் அரிசியையும் மூலப்பொருட்களாகக் கொண்டுத் தயாரிக்கப்படும் உணவு...இது தமிழக சாதா தோசைதான்...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---మినపట్టు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=మినపట్టు&oldid=1229486" இலிருந்து மீள்விக்கப்பட்டது