వైశాఖము

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

பொருள்[தொகு]

  • వైశాఖము, பெயர்ச்சொல்.
  1. வைகாசி மாதம்

விளக்கம்[தொகு]

  • இந்து பஞ்சாங்கப்படி தெலுங்கர்களுக்கு இரண்டாவது மாதம் వైశాఖము--வைஸா22மு--- எனப்படும்...இது தமிழ் வைகாசி மாதத்திற்கு சமமானது...ஆங்கிலம் April - May மாதங்களுக்கிடையே வரும்...தெலுங்கர்கள் சந்திரக் கலையைச் சார்ந்தவர்களாவர்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---వైశాఖము--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=వైశాఖము&oldid=1637978" இலிருந்து மீள்விக்கப்பட்டது