അറിയിപ്പ്

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மலையாளம்[தொகு]

பொருள்[தொகு]

  • അറിയിപ്പ്, பெயர்ச்சொல்.
  1. அறிவிப்பு
    • அறிவிப்புகள்()= അറിയിപ്പുകള്‍ (அறியிப்புகள்)

எடுத்துக்காட்டு[தொகு]

  • രെയില്വേ അറിയിപ്പ്(இணையதள செய்தி)
    • எழுத்துப் பெயர்ப்பு: ரெயில்வே அறியிப்பு
    • பொருள்: ரெயில்வே அறிவிப்பு
    • பொதுமக்களின் கவனத்தை கவரும் வகையில் செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி முதலியவை மூலம் பொருள், சேவை, வசதி ஆகியவை பற்றிய அறிவிப்பு(விளம்பரம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. announcement

சொல்வளம்[தொகு]


( மொழிகள் )

ஆதாரங்கள் ---അറിയിപ്പ്--- indowordnet + HermannGundert + Em. Ai. Variyar + மலையாளம்-விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=അറിയിപ്പ്&oldid=1195974" இலிருந்து மீள்விக்கப்பட்டது