Anglo-American

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • Anglo-American, பெயர்ச்சொல்.
  1. ஆங்கிலோ அமெரிக்கர்
  2. ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர்
  3. (பெ) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய
  4. ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள


( மொழிகள் )

சான்றுகோள் ---Anglo-American--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=Anglo-American&oldid=1518253" இலிருந்து மீள்விக்கப்பட்டது