British

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி
  2. வெல்ஷ் மொழி
  3. பிரித்தானிய; பிரிட்டன் நாட்டுக்குரிய; பிரிட்டன் பேரரசைச் சார்ந்த
  4. பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய
  5. பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய
  6. பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.

பயன்பாடு

வில்லியம் மைக்கேல் கோனோலி ஒரு பிரித்தானிய மென்பொருள் பொறியாளர் ஆவார்.

( மொழிகள் )

ஆதாரங்கள் ---British--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=British&oldid=1930690" இலிருந்து மீள்விக்கப்பட்டது