IMSI

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்
பொருள்

IMSI (பெ)

  • சர்வதேச செல்பேசி பயனர் எண்
விளக்கம்
  • International Mobile Subscriber Identity என்பதன் குறுக்கம்.
  • ஒவ்வொரு கைக்கருவிக்கும் ஒரு அடையாள எண் இருப்பதைப்போல ஒவ்வொரு சிம் அட்டைக்கும் ஒரு தனி எண் உண்டு. சர்வதேச செல்பேசிப் பயனாளர் அடையாள எண் (International Mobile Subscriber Identity ,IMSI ) என்றிதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த எண்ணிற்கும் , செல்பேசி எண்ணிற்கும் (Mobile Number) ஒரு சம்பந்தமும் இல்லை. ஆனால் நெட்வொர்க்கிலிருந்து கைக்கருவிக்குத் தகவல் பரிமாற்றம் நிகழ்கையில் இந்த எண் கொண்டே உங்கள் செல்பேசி எண் அடையாளம் காணப் படுகிறது. (உள்ளங்கையில் உலகம், எழில்)
பயன்பாடு

IMSI (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---IMSI--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி
IMEI - international - mobile - subscriber - identity
"http://ta.wiktionary.org/w/index.php?title=IMSI&oldid=805957" இருந்து மீள்விக்கப்பட்டது