Jumatano

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

Jumatano, பெயர்ச்சொல்.

ஒலிப்பு

ஒலிப்பு: சு3மாடா1னோ

பொருள்
விளக்கம்

tano (டா1னோ) என்றால் ஐந்து. Juma (சு3மா என்றால் கிழமை அல்லது வாரம்). ஆகவே இச்சொல்லின் பொருள் ஐந்தாவது கிழமை அல்லது நாள். வெள்ளிக்கிழமையில் இருந்து கணக்கிடுவதால் (வெள்ளிக்கிழமையை விடுத்து எண்ணினால்) புதன் கிழமை ஐந்தாம் நாள்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=Jumatano&oldid=1911969" இலிருந்து மீள்விக்கப்பட்டது