Km

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

Km

பொருள்[தொகு]

kilometer என்பதன் குறுக்கமே Km.(கிலோ மீட்டர்)

விளக்கம்[தொகு]

  1. இதிலுள்ள இரண்டு எழுத்துக்களில், முதலெழுத்து பெரிய(capital letter) எழுத்திலிருக்க வேண்டும், இரண்டாமெழுத்து சிறிய(small letter) எழுத்திலிருக்க வேண்டும்,
  2. 1960ல், SI அலகுகள் முறை மீட்டர்-கிராம்-நொடி (MKS) அடிப்படையிலான தசம(metric) முறையிலிருந்து உருவாக்கப்பட்டது,
  3. 100 c.m. = 1 meter; 1000 = 1 Km ஆகும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

SI units , தமிழர் அளவைகள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. தெலுங்கு -
  2. இந்தி -
"https://ta.wiktionary.org/w/index.php?title=Km&oldid=1685298" இலிருந்து மீள்விக்கப்பட்டது