Mexican standoff

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆங்கிலம்

Mexican standoff பெயர்ச்சொல்

பொருள்
  • .எந்தத் தரப்பும் வெற்றி பெற முடியாத ஒரு போட்டி/சண்டைச் சூழல்
Nohat-logo-X-ta new.png
English விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

en

விளக்கம்

Mexican standoff (சொற்பிறப்பியல்)

  • ஒரு போட்டியிலோ, சண்டையில் எத்தரப்பும் வெற்றி பெற முடியாத சூழல் மெக்சிகன் ஸ்டாண்டாஃப் எனப்படும். பொதுவாக போர்கள், ஆயுதம் பயன்படுத்தப்படும் சண்டைகள் ஆகியவற்றில் நிலவும் சூழலே இப்படி அழைக்கப்படுகிறது.
  • சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு தரப்பும் அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கையின் அடிப்படையில் ஆயுதங்களைக் கைவிட முடியாத நிலை.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Mexican standoff--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் * சென்னைப் பேரகரமுதலி (..குறிப்புகள்)

"http://ta.wiktionary.org/w/index.php?title=Mexican_standoff&oldid=891598" இருந்து மீள்விக்கப்பட்டது