Saturnian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • Saturnian,பெயர்ச்சொல்.
  1. சனிக்கோளில் வாழ்பவராகக் கருதப்படுவர்
  2. கிளர்ச்சியற்ற மனப்பான்மை உடையவர்
  3. சனி இலக்கினத்தில் பிறந்தவர்
  4. ரோமர் வழக்கில் 'சனி'த் தெய்வத்தின் புதல்வனான ஜூப்பிட்டர்த் தெய்வம்
  5. சனிக்கோள் சார்ந்த
  6. ரோமரின் வேளாண்மைத் தெய்வம் பற்றிய
  7. இன்பமயமான
  8. தூய்மை
( மொழிகள் )

ஆதாரங்கள் ---Saturnian--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=Saturnian&oldid=1520658" இலிருந்து மீள்விக்கப்பட்டது