a priori

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

a priori, (உரிச்சொல்)

  • முன்னறி
  • மூலத்திலிருந்து விளைவு *காணும் முறையில்,
  • காரண காரிய முறையான,
  • விதி தருமுறையில் அமைந்த, (வினையடை)
  • மூலத்திலிருந்து விளைவு காணும் முறையில்,
  • காரண காரியமாக
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • முன்னறி மதிப்பீடு (a priori estimate)
"https://ta.wiktionary.org/w/index.php?title=a_priori&oldid=1994198" இலிருந்து மீள்விக்கப்பட்டது