abatement

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

ஒலிப்பு[தொகு]


பொருள்[தொகு]

  • abatement, பெயர்ச்சொல்.
  1. குறைப்பு; தணிப்பு, கழிவு
  2. பொருளியல். குறைப்பு
  3. பொறியியல். இழைப்புக்கூளம்; சிராய்
  4. மருத்துவம். ஒழிப்பு; கட்டுப்படுத்தல்; குறைப்பு
  5. வணிகவியல். தள்ளுபடு அளவு
    வணிகப் பேரத்தில் பட்டியல் தொகையில் செய்யும் தள்ளுபடி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=abatement&oldid=1989133" இலிருந்து மீள்விக்கப்பட்டது