abdomen

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

abdomen

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

abdomen

  1. உதரம்
  2. அடி வயிறு
  3. வயிறு
  4. அசடு
  5. அகடு

விளக்கம்[தொகு]

முதுகெலும்புள்ள விலங்குகளில் ஈரல் கணையம், பாலுறுப்பு முதலியவை அடங்கிய உடலின் கீழ்ப்பகுதியைக் குறிக்கிறது. அடிவயிற்றை ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள இடையீட்டுச் சவ்வுத் திரையானது நெஞ்சுக் கூட்டிலிருந்து பிரிக்கிறது.

( மொழிகள் )

ஆதாரங்கள் ---abdomen--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=abdomen&oldid=1985572" இலிருந்து மீள்விக்கப்பட்டது