aberration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

aberration

  • இயல்புப் பிறழ்வு
  • பிறழ்ச்சி
  1. இயற்பியல். பிறழ்ச்சி
  2. வானியல் . தோற்றப்பெயர்வு,கோள் பெயர்வு தோற்றம்
  3. உளவியல் . உள மாறாட்டம்,மனமாறாட்டம்
  4. நிலையினின்று விலகுதல்,
  5. கோட்டம்,
  6. வழுவுதல்,
  7. பழுது

விளக்கம்[தொகு]

  • வில்லை/ஆடியின் குறையால் உரும (image) வடிவ மாற்றமே பிறழ்ச்சி/பிறழ்வு ஆகும்.
  • நோக்குவோன் விரைவு, ஒளி விரைவு இரண்டின் கூட்டு விளைவால் அவனது இயக்கத் திசையில் ஏற்படும் வான்பொருள் இருப்பின் கோணத் தோற்றப்பெயர்வு வான்பொருளின் தோற்றப்பெயர்வாகும்.
  • இயல்பு நடத்தையில் உளமாற்றத்தால் விளையும் தடுமாற்றமே உள மாறாட்டம்/உளப் பிறழ்வு ஆகும்

உசாத்துணை[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

( மொழிகள் )

ஆதாரங்கள் ---aberration--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=aberration&oldid=1984127" இலிருந்து மீள்விக்கப்பட்டது