abundance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

abundance

  1. நிறைவு; மிகுதி; ஏராளத்தன்மை; செழிப்பு; மிகைமை
  2. (அமோகம்) அமோகத்தன்மை
  3. மிகுந்து காணப்படும் தன்மை; வளம்; வளமை; மிகுதியாய்; ஏகமாக; ஏராளமாய்; திரளாய்
  4. (புரள்தல்) புரளுதல்
  5. மனம் போல

விளக்கம்[தொகு]

  • தனிமங்களிடையே ஒரு தனிமம் இருக்கும் சார்பளவு.
  • அரசர் புலவர்களுக்கு மனம் போல அள்ளிக் கொடுத்தார் (மனம் போல: தாராளமாக; புலவர்கள் வேண்டுமளவிற்கு)
  • மைக்ரோசாப்ட் நிறுவனர் பிஸ் கேட்சிடம் மனம்போல சொத்துக் கிடக்கிறது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=abundance&oldid=1893776" இலிருந்து மீள்விக்கப்பட்டது