acantholysis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

acantholysis

  1. மருத்துவம். மேல்தோல் இணைப்புத் திசுஅழிவு

விளக்கம்[தொகு]

  1. தோல் நோயில் ஒருவகை. இதில், தோலின் மேற்புறமுள்ள இணைப்புத் திசுக்கள் அழி கின்ற நிலைமை காணப்படும். acanthoma : மேல்தோல் கட்டி: மேல்தோல் அணுக்களில் வளர்கின்ற ஒரு தீங்கிலாக் கட்டி,



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=acantholysis&oldid=1897669" இலிருந்து மீள்விக்கப்பட்டது