acclimatise

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

acclimatise

  1. (புதிய சூழலுக்குப்) பழகிக் கொள்; பழக்கு; பழக்குவி
  2. கால்நடையியல். சூழ்நிலைக்கு இணங்கச் செய்
  3. இணக்குவி
  4. புதிய தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=acclimatise&oldid=1851771" இலிருந்து மீள்விக்கப்பட்டது