கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
accumulate
- குவி
- சிறுகச் சிறுகச் சேர்
- தொகையை அல்லது எண்ணிக்கையைப் பெருக்கு
- திரண்ட
- குவிக்கப்பட்ட
வினைச்சொல்[தொகு]
- திரள்
- குவி
- சேர்
- ஒருங்குகூடு
- திரட்டு
- தொகு
- அடுக்கடுக்கான பட்டங்களை
- ஒரேகாலத்திற்பெறு