accumulation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பலுக்கல்

accumulation

  • சேர்மானம், சேர்ப்பு
  • திரட்டு; திரட்டுதல், திரட்சி
  • திரள், திரளல்
  • குவித்தல்; குவிப்பு; குவியல், குவிதல்
  • சிறுகச் சிறுகச் சேர்த்தல்
  • 'சேமித்தல்
  • சிறிது சிறிதாகச் சேர்ந்து பெருகுதல்; படிப்படியாகச் சேர்த்தல்
  • மீன்வளம். கன உலோகம் (எ.டு. செம்பு) இம்முறையில்தான் ஆளியின் மெல்லுடலில் சேர்கின்றது

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் accumulation
"https://ta.wiktionary.org/w/index.php?title=accumulation&oldid=1651907" இலிருந்து மீள்விக்கப்பட்டது