aerator

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

aerator

  1. பொறியியல். உலர்த்தி; காற்றூட்டுங்கலம்; காற்றூதி
  2. மீன்வளம். அலங்கார மீன் வளர்ப்புத் தொட்டிகளில் உள்ள மீன்களுக்குத் தேவையான காற்றைத் தொட்டியினுள் செலுத்தும் ஒரு கருவி; காற்றுப் புகுத்தி; வளி செலுத்தி



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=aerator&oldid=1852378" இலிருந்து மீள்விக்கப்பட்டது