aerial

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

aerial

  • அலைவாங்கி; மின்னலை வாங்கி; மேனிலை; வான்கம்பி
  • இயற்பியல். அலை வாங்கி; மின்னலைக்கம்பி; வான்மண்டலத்திற்குரிய
  • கால்நடையியல். காற்று வழி; வான்வழி
  • தாவரவியல். காற்றுக்குரிய
  • நிலவியல். வளி சார்ந்த
  • பொறியியல். ஏரியல்; கூண்டு உணாகம்பி; மின்னலைக்கம்பி; வானி; வான்கம்பி
  • மருத்துவம். காற்று மண்டல; வான்வழி
  • விலங்கியல். காற்றுக்குரிய

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aerial
"http://ta.wiktionary.org/w/index.php?title=aerial&oldid=1164187" இருந்து மீள்விக்கப்பட்டது