affairs

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

affairs

  • அலுவல்கள்; காரியங்கள் / விவகாரங்கள்; செய்வுகள்; உறவுகள் (எ-டு: foreign affairs ministry = வெளியுறவுத் துறை அமைச்சகம்)
  • வாழ்க்கைத்தொழில்கள், நடவடிக்கைகள்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் affairs
"https://ta.wiktionary.org/w/index.php?title=affairs&oldid=1920558" இலிருந்து மீள்விக்கப்பட்டது