affinity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

affinity

  1. இன உறவு; இனத்தொடர்பு; ஈர்ப்பு; உறவு; நாட்டம், கவர்ச்சி; பிணைப்பு; விழைவு, வேட்பு
  2. கணிதம். கேண்முறை; கேண்மை; சாயல்
  3. பொறியியல். ஈர்ப்பு; கவர்ச்சி; நாட்டம்
  4. ஒப்புமை; தொடர்புறவு; நாட்டம்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=affinity&oldid=1852505" இலிருந்து மீள்விக்கப்பட்டது