கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
affluent
- வசதிபடைத்தவர். He is affluent.
- கிளையாறு; துணைநதி.
- வரவுகால், துணையாறு, (பெ.) வளமான, ஏராளமான, செல்வமிக்க, உள்நிறைகிற
உரிச்சொல்[தொகு]
- வசதிபடைத்த. an affluent person.
- கையோட்டம்