afrotherian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

afrotherian, பெயர்ச்சொல்[தொகு]

afrotherian:
afrotherian வரிசையிலுள்ளவை
பொருள்
  1. இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு துணை வரிசை ஆகும்.
  2. இது clade என்று விலங்கியல் வகைப்பாட்டியலில் கூறப்படுகிறது.
விளக்கம்
afrotherians (பன்மை)
  1. Afrotheria(துணை வரிசை) - (விலங்கியல் பெயர்)
    1. afrothere என்றும் அழைப்பர்.


( மொழிகள் )

சான்றுகோள் ---afrotherian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=afrotherian&oldid=1994344" இலிருந்து மீள்விக்கப்பட்டது