agrestic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

agrestic, ஆங்கிலம். [தொகு]

பொருள்

agrestic()

  1. நாட்டுப்புற; கிராமிய
  2. காடு, கழனி, பண்ணை, விளைநில சம்பந்தமான;
விளக்கம்
பயன்பாடு
  • The conditions of agrestic slaves in Tamilnad were miserable - தமிழ்நாட்டில் பண்ணை அடிமைகளின் நிலை மிகக் கேவலமாக இருந்தது ( The Quarterly review of historical studies, Volume 23)

agrestic (சொற்பிறப்பியல்)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---agrestic--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

சொல் வளப்பகுதி

(pasture) - (sword) - (lawn)

"http://ta.wiktionary.org/w/index.php?title=agrestic&oldid=909368" இருந்து மீள்விக்கப்பட்டது