airhole

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • airhole, பெயர்ச்சொல்.
  1. காலதர்
  2. காற்றுப்புகும் புழைவாய்
  3. பனிக்கட்டியின் பரப்பில் உயிர்க்ள வந்து மூச்சுவிடுவதற்கு உதவும் புழைவாய்
  4. வான் இடையிறக்க மண்டலம்
  5. இடையே காற்றின் அழுத்தக் குறைவாலோ கீழோட்டத்தாலோ விமானம் இறங்கிச் செல்லவேண்டி வருகிற காற்று மண்டலம்


( மொழிகள் )

ஆதாரங்கள் ---airhole--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=airhole&oldid=1140751" இருந்து மீள்விக்கப்பட்டது