alcoholism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

alcoholism

  • குடிநோய்; மிதமிஞ்சிய மதுப்பழக்கம்
  • மிதமிஞ்சிய குடியினால் ஏற்படும் நோய்
  • வெறித்தன்மை; வெறிமம்
  • ஆல்கவாலியம்; சாராய மயக்கம்

எடுத்துக்காட்டு[தொகு]

குடிக்கும் பெண்கள் எல்லாம் குடிநோய்க்கு அடிமையாவது கிடையாது (விகடன், 6 ஆக 2014)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alcoholism
"http://ta.wiktionary.org/w/index.php?title=alcoholism&oldid=1249795" இருந்து மீள்விக்கப்பட்டது