algebraic sum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

algebraic sum

  1. இயற்பியல். இயற்கணிப்புக் கூட்டுத் தொகை; குறிக்கணக்குக் கூட்டுத்தொகை
  2. கணிதம். அட்சரகணிதக் கூட்டுத்தொகை; இயற்கணிதக் கூட்டுத்தொகை; இயற்கணிப்புக் கூட்டுத்தொகை; இயற்கூட்டுத்தொகை
  3. பொறியியல். இயல் கூட்டுத்தொகை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=algebraic_sum&oldid=1882117" இலிருந்து மீள்விக்கப்பட்டது