alkene

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

alkene

  1. (வேதியியல்) மதுக்கணுகம்
  2. (வேதியியல்) அற்கீன, ஆல்கீன்

சொல்வளம்[தொகு]

  1. மதுக்கரியம்(alkane)
  2. மதுக்கணுகம்(alkene)
  3. மதுக்கணியம்(alkyne)

விளக்கம்[தொகு]

கார்பன் - கார்பன் இரட்டைப் பிணைப்பை வினைத் தொகுதிகளாகக் கொண்டுள்ள ஐதரோகார்பன்கள் ஆல்கீன்கள் எனப்படுகின்றன.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=alkene&oldid=1852828" இலிருந்து மீள்விக்கப்பட்டது