altimeter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

altimeter:


altimeter

  1. அறிவியல், தொழில்நுட்பம். உயரமானி, உயர அளவி.

விளக்கம்[தொகு]

  1. வாயுமண்டல அழுத்தத்தின் மூலம் உயரத்தை காட்டும் உயரமானி.

மேற்கோள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=altimeter&oldid=1852952" இலிருந்து மீள்விக்கப்பட்டது