am

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

வினைச்சொல்[தொகு]

am

பொருள்[தொகு]

இது நிகழ்காலத்தில் (present tense) பயன்படக் கூடிய ஓர் ஆங்கிலத் துணை வினைச்சொல்லாகும்.(auxiliary verb)

விளக்கம்[தொகு]

  1. இது be வினைச்சொல் தொகுதியிலுள்ளது,
  2. இது i என்ற பிரதிப்பெயர்ச்சொல்லுடன் பயன்படக் கூடியது,
  3. இதன் பயன்பாடு இடத்தைப் பொறுத்து மாறுபடும்.

( எடுத்துக்காட்டு )[தொகு]

1.நான் தகவலுழவன் - i am thagavaluzhavan.(tha.ga.va.lu.zha.va.n).

2.நான் தகவலுழவனா? - am i thagavaluzhavan?

3.நான் இங்கிருக்கிறேன் - i am here.

ஒப்பீடு[தொகு]

1.15க்கும் மேற்பட்ட இணைய ஆங்கில அகராதிகளில் இதனைப் பற்றியத் தகவல்களைக்காணச்சொடுக்கவும்.

2.நவின இணைய அகராதியைக் காண இதனைச் சொடுக்கவும்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

AM, a.m. , Am, be, was

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • தெலுங்கு -[1]
  • ஃபிரன்ச் -[2]
  • செர்மன் -sind [3]
"https://ta.wiktionary.org/w/index.php?title=am&oldid=1820172" இலிருந்து மீள்விக்கப்பட்டது