ambidexter

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. இருகைகளையும் ஒரேவகையாக ஆளக்கூடியஹ்ர்
  2. இருவேறு செயலடையவர்
  3. பித்தலாட்டஞ்செய்பவர்
  4. (வினையடை) இருகைகளையும் ஒரேவிதமாகப் பயன்படுத்தக்கூடிய
  5. இரண்டகமான.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---ambidexter--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=ambidexter&oldid=1526138" இலிருந்து மீள்விக்கப்பட்டது