ambiguous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

ambiguous

  • உறுதியற்ற; ஐயப்பாடுள்ள; தெளிவற்ற
  • உளவியல். இரட்டுறு; தெளிவிலா
  • கணிதம். ஈரடியான

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ambiguous
"https://ta.wiktionary.org/w/index.php?title=ambiguous&oldid=1653112" இலிருந்து மீள்விக்கப்பட்டது