amice

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • amice, பெயர்ச்சொல்.
  1. ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி
  2. கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை
  3. பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை


( மொழிகள் )

ஆதாரங்கள் ---amice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=amice&oldid=1169503" இருந்து மீள்விக்கப்பட்டது