amorphous

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

amorphous

  • இயற்பியல். படிக அமைப்பு இல்லாத; பளிங்குருவற்ற
  • தாவரவியல். அரூப; பளிங்குருவற்ற; வடிவமற்ற
  • நிலவியல். படுகமின்மை; படுகமில்லாத
  • பொறியியல். தூளான; படிகஉருவற்ற
  • மருத்துவம். சிதைப்படிக; வடிவமில்(லா)
  • வேதியியல். படிக உருவமற்ற
  • வேளாண்மை. தூள் நிலை; படுகமல்லாத; பளிங்குருவற்ற; பொடிமம்
  • வடிவமற்ற, ஒழுங்குமற்ற,(வேதி.,) மணிஉருவற்ற

விளக்கம்[தொகு]

  • திட்டவட்டமான வடிவம் இல்லாதது; ஒழுங்கற்றது.
  • வேதியியல் - மணி உறுப்பெறா நிலை. படிக அமைப்பு இல்லாத நிலை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amorphous
"https://ta.wiktionary.org/w/index.php?title=amorphous&oldid=1653171" இலிருந்து மீள்விக்கப்பட்டது