anaesthesia

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

anaesthesia

  1. உணர்வறுநிலை, உணர்வற்ற நிலை; உணர்வின்மை; உணர்விழப்பு, உணர்ச்சி மழுக்கம்; உணர்வகற்றல், உணர்வகற்றி

விளக்கம்[தொகு]

  1. உடலில் அறுவைச் சிகிச்சை செய்யும்போது உணர்ச்சி மயக்கமூட்டுதல் அல்லது உடலின் ஒரு பகுதியில் வலியை உணராதவாறு உணர்விழக்கச்செய்தல்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anaesthesia&oldid=1905867" இலிருந்து மீள்விக்கப்பட்டது