anaphase

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

  1. இல்லை
    (கோப்பு)

anaphase

  1. இயற்பியல். மேன்முகப்பிரிவுநிலை
  2. தாவரவியல். அனாஃபேஸ்; மேன்முகப்பிரிவுநிலை
  3. மரபியல். மேன்முகவவத்தை
  4. மருத்துவம். நிறமிப்பிளப்பு; பிரிகட்டம்
  5. விலங்கியல். பிரிவு நிலை; மேன்முகப்பிரிவுநிலை; விலகும் நிலை
  6. வேளாண்மை. துருவநோக்குப்பருவம்; மேன்முகப்பிரிவுநிலை
  7. இனமுனைப்புப்படி, இனக்கீற்றுகள் இரு கூறாக்ப பிரிந்து குவிவுறும் நிலை

விளக்கம்[தொகு]

செல்பிரிவின் கடைசிக்கு முந்தைய கட்டம் அனாபேசு எனப்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=anaphase&oldid=1853217" இலிருந்து மீள்விக்கப்பட்டது