animation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

animation

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

animation

  1. அசைவூட்டம்.
  2. அசைப்படம்
  3. இயங்குபடம்
  4. விரிசுழற்படம்- விரிதல், சுழல்தல் போன்ற அசைவுகளை காட்டும் படம்
  5. உயிராட்டம்- உயிர் போன்ற இயக்கம் காட்டும் படம்
  6. அசைவுரு- அசைந்த, அசைகின்ற, அசையும் உருவம் (வினைத்தொகை)

சொல் வளப்பகுதி[தொகு]

  1. அசைபடம் இசைநயம் மிக்கது
"https://ta.wiktionary.org/w/index.php?title=animation&oldid=1527335" இலிருந்து மீள்விக்கப்பட்டது