annealing

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

annealing

  • பொறியியல். (உள் தகைப்பு நீக்க); காய்ச்சிக்குளிரவைத்தல்; பதனாற்றுதல்; மிருதுவாக்குதல்
  • மாழையியல். மெதுவாக்குதல்
  • மீன்வளம். பதனிடல்
  • வேதியியல். ஆற்றிப் பதமாக்கல்; ஆற்றிப் பதமாக்குதல்; கட்டுப்படுத்தி ஆற்று; மெல்ல ஆறிவிடல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் annealing
"http://ta.wiktionary.org/w/index.php?title=annealing&oldid=1133580" இருந்து மீள்விக்கப்பட்டது