antibody

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • மருத்துவம். எதிர்ப்புரதம்; நோயெதிரி; எதிர்ப்பொருள்; எதிர்மம்; எதிர் உடல் (உடலானது நோய் வரும்போது உற்பத்தி செய்கின்ற பொருள்)
  • முறி
பலுக்கல்

விளக்கம்[தொகு]

  • உடலில் நுழையும் (தீங்கு தரும்) அயற் பொருளுக்கு எதிராக உயிரினத்தின் உடலில் உண்டாகும் பொருள்.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் antibody
"https://ta.wiktionary.org/w/index.php?title=antibody&oldid=1993360" இலிருந்து மீள்விக்கப்பட்டது