antihistamine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

antihistamine

  1. கால்நடையியல். ஒவ்வாமை பாதிப்பு நீக்க மருந்து; ஹிஸ்டமைன் எதிர்ப்பு மருந்து
  2. மருத்துவம். இரத்தமின்தடை
  3. 'எதிர் விழுப்புப்பொருள்', புண்ணுற்ற இடத்தில் குருதியில் விழுப்புப் பரவிச் செயலாற்றாமல் தடுக்கும் மருந்துச்சரக்குகளில் ஒன்று



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antihistamine&oldid=1853608" இலிருந்து மீள்விக்கப்பட்டது