antispasmodic

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

antispasmodic

  1. கால்நடையியல். வலிப்பு குறைவு மருந்து
  2. மருத்துவம். இசிவகற்றி
  3. நடுக்கு அகற்றும் மருந்து, (பெ.) நடுக்கமகற்றுகிற, துடிப்புத் தடுக்கிற

விளக்கம்[தொகு]

  1. தசையில் சுரிப்புக் கோளாறுகளினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=antispasmodic&oldid=1897653" இலிருந்து மீள்விக்கப்பட்டது