antistrophe

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  1. கூறிய வார்த்தைகளைத் தலைமாற்றி மீண்டும் கூறல்
  2. வார்த்தை அல்லது சொற்றொடர்களை ஒவ்வொரு துணைவாசக முடிவிலும் திருப்பிக் கூறல்
  3. எதிராளியின் வாதத்தை அவருக்கு எதிராக மாற்றுதல்; எதிரிடைப்பேச்சு; எதிருரை; மறுமொழி
  4. மீளிசை., கிரேக்க இசைக்குழுக்கள் முன்னேறிச் சென்று திரும்பும்சமயம் பாடும் பாடற்பகுதி, எதிர்ப்பாடல், எதிர்ச்சந்தம், சந்தப்போக்கு எதிர்மாறியஇசை, எதிர்நிரல்நிரை, எதிர்மறித்துரைத்தல், கூறியதைத்தலைமாற்றி மீண்டும் கூறல், எதிர்மறுப்புவாதம்
விளக்கம்
பயன்பாடு
retort - # - # - # - # - # - #
( மொழிகள் )

ஆதாரங்கள் ---antistrophe--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=antistrophe&oldid=1853690" இலிருந்து மீள்விக்கப்பட்டது