apomorphine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

apomorphine

  1. கால்நடையியல். வாந்தி ஏற்படுத்தும் ஒருவகை மருந்து
  2. தடைய அறிவியல். அபோமோபீன்

விளக்கம்[தொகு]

ஊசி மூலம் செலுத்தும்போது வாந்தி வரக்கூடிய கடுமையான மருந்து. நஞ்சுண்டவர்களின் வயிற்றிலிருந்து நஞ்சை வெளிக்கொணர்வதற்கு இது பயன் படுத்தப்படுகிறது.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=apomorphine&oldid=1897564" இலிருந்து மீள்விக்கப்பட்டது