apposition

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

apposition

  1. முத்திரை பொறிப்பு, புடைவைப்பு, அருகமைவு
  2. (இலக்.) நேரிவு ஒரேதொடர்புற வைத்தல்
  3. தாவரவியல். அடுத்தடுத்துப் படிதல்; படிதல்; படைகொள்ளல், மேல்படிதல் முறை
  4. மருத்துவம். வலுஊட்டல்; வலு ஏற்றல்

விளக்கம்[தொகு]

ஏற்கனவே உள்ள ஒரு செல்சுவர் அடுக்கின் மேல் புதிய அடுக்காக புது செல்சுவர் பொருட்கள் படிதல் மேல்படிதல் முறை எனப்படும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=apposition&oldid=1853861" இலிருந்து மீள்விக்கப்பட்டது