apprehend

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

apprehend

  1. உணர்; ஐயுற்றஞ்சு; ஐயுற்று அஞ்சு; கைது செய்; கைப்பற்று; சிறைபிடி; தளைப்படுத்து; புரிந்து கொள்
  2. கைப்பற்று, கைதுசெய், புலன்கொள், பொருளறி, உணர், அறி, எதிர்நோக்கி, அஞ்சு, ஐயுற்று அஞ்சு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=apprehend&oldid=1853867" இலிருந்து மீள்விக்கப்பட்டது