approachable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)
பொருள்

approachable ()

  1. அணுகத்தக்க; எளிதில் சந்திக்க, பேச இயலும்
  2. சேரக்கூடிய
  3. கிட்டத்தக்க
விளக்கம்
பயன்பாடு
  1. Good, level roads made the city easily approachable from all the sides - நல்ல, சமனான சாலைகள் நகரை எந்தப் பக்கத்திலிருந்தும் எளிதில் சென்றடைய உதவின.
  2. Even as a minister, he was approachable by any one wishing to see or meet him - அமைச்சராக இருந்தபோதும், பார்க்கவோ சந்திக்கவோ விரும்பும் எவருக்கும் அவர் அணுகக்கூடியவராகவே இருந்தார்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---approachable--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :approach - accessible - receptive - affable - convenient

"https://ta.wiktionary.org/w/index.php?title=approachable&oldid=1853873" இலிருந்து மீள்விக்கப்பட்டது